எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - இனமாற்றமின்றி நான்கிலக்க எண்களைக் கழித்தல் | 4th Maths : Term 1 Unit 2 : Numbers
இனமாற்றமின்றி நான்கிலக்க எண்களைக் கழித்தல்
எடுத்துக்காட்டுகள்
1) 9865 − 2334 = ?

படி 1: ஒன்றுகளைக் கழிக்கவும்
படி 2: பத்துகளைக் கழிக்கவும்
படி 3: நூறுகளைக் கழிக்கவும்
படி 4: ஆயிரங்களைக் கழிக்கவும்
2) ரோஜாவின் மாத வருமானம் ₹ 8950. அவர் ₹ 6750 ஐ செலவு செய்துவிட்டு மீதித் தொகையைச் சேமிக்கிறார் எனில், அவர் சேமித்த தொகை எவ்வளவு?
தீர்வு:

எனவே, ரோஜா சேமித்த தொகை ₹ 2200 ஆகும்.
நினைவில் கொள்வோம்
• ஓர் எண்ணிலிருந்து பூச்சியத்தைக் கழித்தால் அந்த எண்ணே கிடைக்கும்.
• ஓர் எண்ணிலிருந்து அதே எண்ணைக் கழித்தால் பூச்சியம் கிடைக்கும்.