விலங்கியல் - தசைகளின் வகைகள் (Types of Muscles) | 11th Zoology : Chapter 9 : Locomotion and Movement
தசைகளின் வகைகள் (Types of Muscles)
கருவளர்ச்சியின் போது நடுப்படை செல்களில் இருந்து தோன்றும் சிறப்புத்திசுவே தசைகள் ஆகும். தசைகள் மையோசைட்டுகள் எனும் பெரியவர்களின் உடல் செல்களாலானவை. எடையில் 40-50% அளவு தசைகள் உள்ளது. இந்தச் செல்கள் இணைப்புத் திசுவால் இணைக்கப் பட்டுத் தசைத்திசுவாகின்றது. தசைகளை எலும்புத்தசைகள், உள்ளுறுப்புத் தசைகள் மற்றும் இதயத்தசைகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.