லிப்ரே ஆபீஸ் கால்க் (Libre Office Calc) | அலகு 23 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - விளக்கப்படங்களுடன் வேலை செய்தல் (Working with Charts) | 8th Science : Chapter 23 : Libre Office Calc
விளக்கப்படங்களுடன் வேலை செய்தல் (Working with
Charts)
கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் திருவாக்குதல் y விளக்கப்படங்களை
என்பது லிப்ரே ஆபீஸ் கால்க்கின் ஒரு முக்கியமான அம்சம் ஆகும். விளக்கப்படங்கள் என்பவை
கொடுக்கப்பட்ட தரவுகளை எளிதாகப் புரிந்து கொள்ளும் வளைகயில் காட்சிப்படுத்தப்படும் விளக்கப்படங்களை
வரைய பின்வருவனவற்றை செய்ய வேண்டும்.
• விளக்கப்படங்கள் வரையத் தேவையான தரவுகளைத் தேர்வு செய்க.
• Insert -> Chart கிளிக் செய்க அல்லது "Insert
Chart" என்ற குறும்படத்தை கிளிக் செய்க.
