Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

தாவர உலகம் | தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்

சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

தாவரவியல் : தாவர உலகம் - மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள்

உலகின் பன்முகத்தன்மை

தாவர உலகம் (11 வது தாவரவியல் : அலகு 2)

 

மதிப்பீடு

 

1. எப்பிரிவு தாவரம் ஓங்கிய கேமீட்டக தாவர சந்ததியைக் கொண்டது?

அ. டெரிடோஃபைட்கள்

ஆ. பிரையோஃபைட்கள்

இ. ஜிம்னோஸ்பெர்ம்கள்

ஈ. ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

 

2. டெரிடோபைட்களில் கேமீட்டக தாவர சந்ததியைக் குறிப்பது

அ. முன்உடலம் (புரோதாலஸ்)

ஆ. உடலம்

இ. கூம்பு

ஈ. வேர்த்தாங்கி

 

3. ஒரு ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரத்தின் ஒற்றைமய குரோமோசோம் எண்ணிக்கை 14 எனில் அதன் கருவூண் திசுவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை?

அ. 7

ஆ. 14

இ. 42

ஈ. 28

 

4. ஜிம்னோஸ்பெர்ம்களில் கருவூண் திசு உருவானது

அ. கருவுறுதலின் போது

ஆ. கருவுறுதலுக்கு முன்

இ. கருவுறுதலுக்குப் பின்

ஈ. கரு வளரும் போது


11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்