Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | வட்டத்தின் பண்புகள்

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - வட்டத்தின் பண்புகள் | 4th Maths : Term 1 Unit 1 : Geometry

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

வட்டத்தின் பண்புகள்

வட்ட வடிவப் பொருள்களைக் கொண்டு வட்டம் வரைதல்.

வட்டத்தின் பண்புகள்


வட்ட வடிவப் பொருள்களைக் கொண்டு வட்டம் வரைதல்.


ஒரு தாளின் மீது வளையல் அல்லது நாணயத்தை வைத்து அதன் எல்லையை சுற்றி பென்சிலைக் கொண்டு வரைவதால். உங்களுக்கு கிடைக்கும் வடிவம் வட்டம் ஆகும்.



செயல்பாடு

வட்டம் வரைதல்

தேவையான பொருள்கள்: பென்சில், நூல்

1. தாளில் ஒரு புள்ளியைக் குறித்து, O எனப் பெயரிட வேண்டும்

2. நூலின் ஒரு முனையை O என்ற புள்ளியில் வைத்து அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். மற்றொரு முனையில் பென்சிலைக் கட்டிக் கொள்ள வேண்டும்.


3. புள்ளி Oவை மையமாகக் கொண்டு பென்சிலை ஒரு முழுச்சுற்று வருமாறு நகர்த்த வேண்டும்.

4. பென்சில் வரைந்த பாதையே வட்டமாகும். புள்ளி Aஆனது வட்டத்தின் மையம் ஆகும்.

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்