பருவம் 1 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - எந்திர உலகம் | 6th Tamil : Term 1 Chapter 3 : Enthira ulagam
இயல் மூன்று
எந்திர உலகம்

கற்றல் நோக்கங்கள்
❖ எதையும் காரண காரியத்துடன் அறிந்துகொள்ள முயலுதல்
❖ அறிவியல் மனப்பான்மை பெறுதல்
❖ நம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு எவையெல்லாம் தேவை என அறிதல் அறிவியல் கண்டுபிடிப்புகளினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதித்தல்
❖ வளர்ந்துவரும் அறிவியல், தொழில் நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பெறுதல்
❖ தமிழில் பிழையின்றி எழுதுதல்