வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.1 (இருபரிமாண வடிவ பொருள்களின் பண்புகள்) | 4th Maths : Term 1 Unit 1 : Geometry
பயிற்சி 1.1
1. படத்திலுள்ள வடிவங்களின் பெயர்களை எழுதுக.

2.
i. படத்திலுள்ள சதுரங்கள் மற்றும் முக்கோணங்களின் எண்ணிக்கையை எழுதுக.

ii. படத்திலுள்ள செவ்வகங்கள் மற்றும் முக்கோணங்களின் எண்ணிக்கையை எழுதுக.

iii. வடிவங்களை அடையாளம் கண்டு அவற்றின் பெயர்களை எழுதுக.
