புத்தக கணக்குகளுக்கான பதில்கள், தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 7.4: அணிக்கோவை: முக்கோணத்தின் பரப்பு (Area of a triangle), பூஜ்ஜியக் கோவை மற்றும் பூஜ்ஜியமற்ற கோவை அணிகள் (Singular and non−singular matrices) | 11th Mathematics : UNIT 7 : Matrices and Determinants
பயிற்சி 7.4
(1) (0, 0), (1, 2), (4, 3) என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பைக் காண்க.

(2) (k, 2), (2, 4) மற்றும் (3, 2) என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு 4 சதுர அலகுகள் எனில், k−ன் மதிப்பைக் காண்க.

(3) கீழ்க்காண்பவற்றில் எவை பூஜ்ஜிய மற்றும் பூஜ்ஜியமற்ற கோவை அணிகள் எனக் காண்க.


(4) பின்வருவன பூஜ்ஜியக் கோவை அணிகள் எனில், a மற்றும் bஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.


(5) cos 2θ = 0 எனில்,
−ன் மதிப்பைக் காண்க.

(6)
என்ற பெருக்கலின் மதிப்பைக் காண்க.
