Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | அணிக்கோவைகளின் பெருக்கல் (Product of determinants)

வரையறை, எடுத்துக்காட்டு கணக்குகள் - அணிக்கோவைகளின் பெருக்கல் (Product of determinants) | 11th Mathematics : UNIT 7 : Matrices and Determinants

11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants)

அணிக்கோவைகளின் பெருக்கல் (Product of determinants)

ஒரு அணிக்கோவையின் நிரைகளை நிரல்களாகவும், நிரல்களை நிரைகளாகவும் இடமாற்றம் செய்வதால் அதன் மதிப்பு மாறாது (பண்பு 1) எனப் பார்த்தோம்.

அணிக்கோவைகளின் பெருக்கல் (Product of determinants)

இரு அணிகளின் பெருக்கலைக் காண 'நிரை−நிரல்' பெருக்கல் விதி மட்டுமே பின்பற்றப்படுகிறது. ஒரு அணிக்கோவையின் நிரைகளை நிரல்களாகவும், நிரல்களை நிரைகளாகவும் இடமாற்றம் செய்வதால் அதன் மதிப்பு மாறாது (பண்பு 1) எனப் பார்த்தோம். எனவே, இரு அணிக்கோவைகளின் பெருக்கலில் பின்வரும் பெருக்கல் முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

(i) நிரை−நிரல் பெருக்கல் விதி

(ii) நிரை−நிரை பெருக்கல் விதி

(iii) நிரல்−நிரல் பெருக்கல் விதி

(iv) நிரல்−நிரை பெருக்கல் விதி

குறிப்பு 7.11

(i) A, Bஎன்பன n வரிசை உடைய இரு சதுர அணிகள் எனில்,  |AB| = |A| |B| ஆகும்.

(ii) அணிகளில் பொதுவாக AB≠ BA என இருப்பினும் |AB| = | BA | என்பது எப்போதும் உண்மையாகும்.


எடுத்துக்காட்டு 7.27


11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants)