பருவம் 2 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கண்ணெனத் தகும் | 6th Tamil : Term 2 Chapter 1 : Kanena thakum
இயல் ஒன்று
கண்ணெனத் தகும்

கற்றல் நோக்கங்கள்
❖ கல்வியின் சிறப்பையும் பயனையும் உணர்தல்
❖ கல்விப்பணி ஆற்றிய பெருமக்களைப் பற்றி அறிதல்
❖ நூலகம் பற்றித் தெரிந்து கொள்ளுதல்
❖ நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல்
❖ சொற்களில் எழுத்துகள் அமையும் முறையை அறிந்து பயன்படுத்துதல்