கணக்கு - விகிதமுறு சார்புகளின் எல்லைகள் (Limits of rational functions) | 11th Mathematics : UNIT 9 : Differential Calculus Limits and Continuity
விகிதமுறு சார்புகளின் எல்லைகள் (Limits of rational functions)
R(x) = p(x)/ q(x) மற்றும் q(x)−ன் படியைவிட p(x)−ன் படி அதிகமாக இருந்தால்
x → ∞ எனும்போது p(x) /q(x) → +∞ அல்லது −∞ ஆகும்.
q(x)−ன் படி p(x)−ன் படியைவிட அதிகமாக இருந்தால்,

முடிவாக p(x) மற்றும் q(x)−ன் படிகள் சமம் எனில்,

குறிப்புரை
x→ a எனில் f(x) → ∞, x → a எனில் f(x) → −∞ மற்றும் x → ∞எனில் f(x) → ∞, x → ∞ எனில் f(x) → −∞ என்பவைகள் எல்லை மதிப்பு இல்லை என்பதை மறுபடியும் உறுதி செய்கின்றன. ∞ என்ற குறியீடு ஒரு எண்ணைக் குறிக்கவில்லை. மேலும் அதை ஒரு எண்ணாகவும் பயன்படுத்தக்கூடாது.