இரண்டு சிறப்பான முக்கோணவியல் எல்லைகள் (Two special Trigonometrical limits)
முடிவு 9.1

நிரூபணம்
இதனை வட்டக்கோணப் பகுதி மூலம் நிறுவலாம்.
மையம்(0, 0) மற்றும் ஆரம் 1 உள்ள வட்டத்தை எடுத்துக் கொள்வோம். வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி P(cos θ, sin θ) என்க.

(a) பரப்பின் பண்புப்படி
இதனை 2/ sin θ −ஆல் பெருக்க,
எனக் கிடைக்கும். தலைகீழி காண, 
என்பதால் இந்த சமனிலி ( -π/2, π/2) என்ற திறந்த இடைவெளியில் உள்ள பூஜ்ஜியம் அல்லாத எல்லா θ மதிப்புக்கும் பொருந்தும் எனலாம்.
