கணக்கு - மற்ற முக்கிய எல்லைகள் (Some important other limits) | 11th Mathematics : UNIT 9 : Differential Calculus Limits and Continuity
மற்ற முக்கிய எல்லைகள் (Some important other limits)

நிரூபணம்
ax , loga x என்பவை ஒன்றுக்கு ஒன்று நேர்மாறு என நாம் அறிவோம்.
logƒ(x) என்பது exp(ƒ(x)) − ன் நேர்மாறு எனில் exp(log ƒ(x)) = ƒ (x)
எனவே, ax = exp(log ax)
= exloga

x → 0 எனில் y = x log a → 0

நிரூபணம் இல்லாத சில முக்கிய எல்லைகள் (Some important limits without proof) முடிவுகள் 9.5 முதல் 9.9

எண் e என்பது ஆழ்நிலை எண் எனவும் கூறலாம். e என்ற எண் எனவும் கூறலாம்.
e என்ற எண் a0xn + a1xn−1 + ... an−1x + an = 0 என்ற பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டை எப்போதும் நிறைவு செய்யாது.
எடுத்துக்காட்டு 9.32
