வாயுக்களின் இயக்கவியற் கொள்கை - சராசரி வேகம் | 11th Physics : UNIT 9 : Kinetic Theory of Gases
சராசரி வேகம் (v) [Average speed (or) Mean speed]
சராசரி வேகம் என்பது அனைத்து மூலக்கூறுகளையுடைய வேகங்களின் சராசரி என வரையறுக்கப்படுகிறது. v1, v2, v3…..vN என்பவை ஒவ்வொரு மூலக்கூறின் வேகம் எனக்கொண்டால்

இங்கு M என்பது வாயு மூலக்கூறின் மோலார் நிறையையும், m என்பது வாயு மூலக்கூறின் நிறையையும் குறிக்கிறது.
