வாயுக்களின் இயக்கவியற் கொள்கை | இயற்பியல் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: ஆற்றல் சமபங்கீட்டு விதி | 11th Physics : UNIT 9 : Kinetic Theory of Gases
எடுத்துக்காட்டு 9.5
இயல்பு வெப்பநிலையிலுள்ள (27°C) ஓரணு வாயு மூலக்கூறுகள் மற்றும் ஈரணு வாயு மூலக்கூறுகளின் அளவுகள் முறையே μ1 மோல் மற்றும் μ2 மோல் ஆகும். இவ்வாயுக்கலவையின் வெப்பபரிமாற்றமில்லா அடுக்குக்குறியீடு γ வின் மதிப்பைக் கணக்கிடுக.
தீர்வு
ஒரு மோல் ஓரணுவாயு மூலக்கூறின் பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன் Cv = 3/2R μ1 மோல் வாயுவிற்கு,

ஒரு மோல் ஈரணு வாயு மூலக்கூறின் பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன் Cv = 5/2R μ2 மோல் வாயுவிற்கு,

வாயுக்கலவையின் பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்

வாயுக்கலவையின் அழுத்தம் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்

வெப்ப பரிமாற்றமில்லா அடுக்குக் குறியீடு
