வாயுக்களின் இயக்கவியற் கொள்கை | இயற்பியல் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: சராசரி மோதலிடைத்தூரம் | 11th Physics : UNIT 9 : Kinetic Theory of Gases
எடுத்துக்காட்டு 9.6
300 K வெப்பநிலை மற்றும் 1 வளி மண்டல அழுத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் மூலக்கூறு ஒன்று காற்றில் பயணிக்கிறது. ஆக்ஸிஜன் மூலக்கூறின் விட்டம் 1.2 × 10−10m எனில் அதன் சராசரி மோதலிடைத்தூரத்தைக் காண்க.
தீர்வு
சமன்பாடு (9.26) இலிருந்து 
நல்லியல்பு வாயுச் சமன்பாட்டிலிருந்து நாம் எண் அடர்த்தி n ஐக் கணக்கிட வேண்டும்.