பணம் மற்றும் கடன் | பொருளியல் | சமூக அறிவியல் - சரியானக் கூற்றை எழுதுக | 9th Social Science : Economics: Money and Credit
VI. சரியானக் கூற்றை எழுதுக.
அ) 1. நாகரிகம் வளர்ச்சியடைந்த இடங்களில் பண்டமாற்றுமுறை செழித்தோங்கியது.
ஆ) 1. உலக நாடுகளில் பெரும்பான்மையான பணப் பரிமாற்றங்கள் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகிறது.
2.
இதுவே
வணிகத்தின்
முதல்
வடிவம்
i)
1 சரி,
2 தவறு
ii)
இரண்டும் சரி
iii)
இரண்டும் தவறு
iv)
1 தவறு,
2 சரி
விடை:
ii) இரண்டும் சரி
2.
உலக
வணிகத்தை
அமெரிக்கா
மட்டுமே
நடத்துகிறது
i)
இரண்டு கூற்றுகளும் சரி
ii)
இரண்டு கூற்றுகளும் தவறு
iii)
1 சரி,
2 தவறு
iv)
1 தவறு,
2 சரி
விடை:
iii) 1 சரி 2 தவறு