இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் - அறத்தால் வருவதே இன்பம் | 8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam
இயல் எட்டு
அறத்தால் வருவதே இன்பம்

கற்றல் நோக்கங்கள்
❖ அறநெறிகளைக் கூறும்
நூல்களைக் கற்று அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றுதல்
❖ அயோத்திதாசரின் சிந்தனைகள்
வழியாகச் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை உணர்தல்
❖ நவீனச் சிறுகதைகளைப்
படித்து அவற்றின் நுட்பங்களை அறியும் திறன்பெறுதல்
❖ யாப்பிலக்கணச் செய்திகளை அறிந்து கவிதை வடிவங்களைப் புரிந்துகொள்ளுதல்