அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல் | 4th Maths : Term 1 Unit 4 : Measurements
சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்
எடுத்துக்காட்டுகள்
1. 700 சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுக
100 செ.மீ = 1 மீ
100 செ.மீ = 1 மீ
700 ÷ 100 = 7மீ
700 செ.மீ = 7மீ
2. 536 சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுக
100 செ.மீ = 1 மீ
536 செ.மீ = 500 செ.மீ + 36 செ.மீ
= (500 ÷ 100) + 36 செ.மீ
= 5மீ + 36 செ.மீ
536 செ.மீ = 5மீ 36 செ.மீ
செயல்பாடு
1. அட்டவணையை நிறைவு செய்க

2. மீட்டர் அளவுகோலைப் பயன்படுத்தி, வகுப்பறைக் கதவின் நீளத்தைக் கண்டறிந்து மீட்டர் அளவினை சென்டிமீட்டராக மாற்றுக.
4 மீ = 4 × 100 = 400 செ.மீ