அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும் (கழித்தல்) | 4th Maths : Term 1 Unit 4 : Measurements
திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும்
கழித்தல்:
எடுத்துக்காட்டு
48மீ 36 செ.மீ லிருந்து 18 மீ 24 செ.மீ ஐக் கழிக்க

48 மீ 36 செ.மீ − 18 மீ 24 செ.மீ = 30 மீ 12 செ.மீ
எடுத்துக்காட்டு
கழிக்க: 73மீ 44 செ.மீ − 54மீ 75 செ.மீ

73 மீ 44 செ.மீ − 54மீ 75 செ.மீ = 18 மீ 69 செ.மீ