அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - வாழ்வியல் கணிதம் | 4th Maths : Term 1 Unit 4 : Measurements
வாழ்வியல் கணிதம்:
எடுத்துக்காட்டு
மாலா ஓர் அறையை அலங்கரிக்க 18மீ 73 செ.மீ நீளமுள்ள பச்சை நாடாவையும் 27மீ 65 செ.மீ நீளமுள்ள சிவப்பு நாடாவையும் வாங்கினார் எனில் அவர் வாங்கிய நாடாவின் மொத்த நீளம் எவ்வளவு?

நாடாவின் மொத்த நீளம் 46 மீ 38 செ.மீ.
எடுத்துக்காட்டு
லதா 42மீ 52 செ.மீ நீளமுள்ள கயிற்றை வாங்கினாள். குதிரையை கட்டுவதற்கு அவள் 17மீ 15 செ.மீ நீளமுள்ள கயிற்றை பயன்படுத்தினாள் எனில், மீதமுள்ள கயிற்றின் நீளம் எவ்வளவு?

மீதமுள்ள கயிற்றின் நீளம் 25மீ 37 செ.மீ.