அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.1 (சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்) | 4th Maths : Term 1 Unit 4 : Measurements
பயிற்சி 4.1
அ. சென்டிமீட்டராக மாற்றுக.
i. 3மீ = _______ செ.மீ
3 மீ = 3 × 100
= 300 செ.மீ
ii. 37மீ = _______ செ.மீ
37 மீ = 37 × 100
= 3700 செ.மீ
iii. 5மீ 9செ.மீ = _______ செ.மீ
5 மீ 9செ.மீ = 5 × 100 + 9
= 509 செ.மீ
iv. 7மீ 35செ.மீ = _______ செ.மீ
7 மீ 35 செ.மீ = 7 × 100 + 35
= 735 செ.மீ
ஆ. மீட்டராக மாற்றுக.
i. 600 செ.மீ = _______ மீ
600செ.மீ = 600 ÷ 100
= 6 மீ
ii. 3600 செ.மீ = _______ மீ
3600 செ.மீ = 3600 + 100
= 36 மீ
iii. 647 செ.மீ = _______ மீ _______ செ.மீ
647 செ.மீ = 647 ÷ 100 = (600 ÷ 100) + 47 செ.மீ
= 6 மீ 47 செ.மீ
iv. 304 செ.மீ = _______ மீ _______ செ.மீ
304 செ.மீ = 300 ÷ 100 + 4 செ.மீ
= 3 மீ 4 செ.மீ