Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 4.4 (வாழ்வியல் கணிதம்)

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.4 (வாழ்வியல் கணிதம்) | 4th Maths : Term 1 Unit 4 : Measurements

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

பயிற்சி 4.4 (வாழ்வியல் கணிதம்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.4 (வாழ்வியல் கணிதம்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.4


i. தீனு 15மீ 43 செ.மீ அளவுள்ள சட்டைத் துணியும் 23 மீ 94 செ.மீ அளவுள்ள கால்சட்டைத் துணியும் வாங்கினான் எனில், அவன் வாங்கிய துணியின் மொத்த நீளம் எவ்வளவு?

விடை:


மொத்த துணியின் அளவு = 39 மீ 37 செ.மீ


ii. ஒரு மீனவர் 2 வலைகளை வாங்கினார். முதல் மற்றும் இரண்டாவது வலைகளின் நீளங்கள் முறையே 23மீ 43 செ.மீ, 25மீ 63 செ.மீ. எனில், வலைகளின் மொத்த நீளம் எவ்வளவு?

விடை:


இரண்டு வலையின் மொத்த நீளம் = 49 மீ 06 செ.மீ 


iii. அகத்தியா தனது தோட்டத்தை வேலியிட 70மீ 42செ.மீ நீளமுள்ள முள்வேலி வாங்கினார். அவர் 43மீ 51செ.மீ நீளமுள்ள முள்வேலியைப் பயன்படுத்தினார் எனில், மீதமுள்ள முள்வேலியின் நீளத்தைக் காண்க.

விடை:


மீதமுள்ள முள்வேலியின் நீளம் = 26 மீ 91 செ.மீ


iv. ஒரு கடைக்காரர் 93மீ 50 செ.மீ அளவுள்ள துணியிலிருந்து 37மீ 75 செ.மீ அளவுள்ள துணியை விற்றார் எனில், அவரிடம் மீதம் உள்ள துணியின் அளவு எவ்வளவு

விடை:


மீதமுள்ள துணியின் அளவு = 55 மீ 75 செ.மீ


v. நான் ஒரு துணிக்கடையில் 125 மீட்டர் ஆரஞ்சு நிற துணியையும் 50 மீட்டர் மஞ்சள் நிற துணியையும் வாங்கினேன். 13 மீட்டர் ஆரஞ்சு நிறத்துணியும் 12 மீட்டர் மஞ்சள் நிறத்துணியும் பயன்படுத்தினேன். மீதமுள்ள மொத்த துணியின் அளவைக் காண்க.

விடை:

மீதமுள்ள மொத்த துணியின் அளவு = 150 மீ 


vi. வேலுவின் உயரம் 1மீ 15செ.மீ அவனுடைய நண்பர் பாபுவின் உயரம் 1மீ 30செ.மீ. இவர்களில் யார் அதிக உயரமானவர்? எவ்வளவு உயரம் அதிகம்?

விடை:


வேலுவை விட பாபுதான் உயரம் அதுவும் 15 செ.மீ அளவு வித்தியாசம்.

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்