அறிவியல் ஆய்வக சோதனைகள் - விலங்குகளின் தகவமைப்புகளை கண்டறிதல் | 9th Science : Practical experiments
உயிரியல்
5. விலங்குகளின் தகவமைப்புகளை கண்டறிதல்
நோக்கம்:
கொடுக்கப்பட்டுள்ள முதுகெலும்புள்ள உயிரிகளைக் (முதுகுநாணுள்ளவை) இனம் கண்டு அவற்றில் காணப்படும் தகவமைப்புகளைப் பட்டியலிடுதல்.
தேவையான பொருள்கள்:
1.
பைசஸ் (மீன்)
2.
இரு வாழ்விகள் (தவளை)
3.
ஊர்வன (ஓணான்)
4.
பறவைகள் (மாடப்புறா)
5.
பாலூட்டிகள் (எலி)
கண்டறிந்தவை:
கீழ் உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள உயிரிகளை இனம் கண்டு அவைகளின் தகவமைப்புகளை குறிப்புடுக.

தீர்வு :
