அறிவியல் ஆய்வக சோதனைகள் - தாவரங்களின் தகவமைப்புகளைக் கண்டறிதல் | 9th Science : Practical experiments
10. தாவரங்களின் தகவமைப்புகளைக் கண்டறிதல்
நோக்கம்:
கொடுக்கப்பட்ட தாவர மாதிரிகளைக் கண்டறிந்து, அவற்றின் தகவமைப்புகளைப் பட்டியலிடுக.
1.
இடை நிலைத் தாவரம் - தக்காளி (அ) கத்தரித் தாவரம்
2.
வறண்ட நிலத் தாவரம் - ஒபன்ஷியா
3.
நீர் வாழ் தாவரம் - ஐக்கார்னியா
4.
பூச்சியுண்ணும் தாவரம் - நெப்பந்தஸ்
கண்டறிந்தவை
கொடுக்கப்பட்டுள்ள தாவரங்கள் கண்டறியப்பட்டு அவைகளின் தகவமைப்புகள் குறிக்கப்படுகின்றன

தீர்வு :
