Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | நீளம் மற்றும் தொலைவுகள் சார்ந்த கணக்குகள்

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - நீளம் மற்றும் தொலைவுகள் சார்ந்த கணக்குகள் | 4th Maths : Term 1 Unit 4 : Measurements

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

நீளம் மற்றும் தொலைவுகள் சார்ந்த கணக்குகள்

நீளம் மற்றும் தொலைவுகள் சார்ந்த கணக்குகள்

நீளம் மற்றும் தொலைவுகள் சார்ந்த கணக்குகள்.


எடுத்துக்காட்டு


இரண்டு தென்னை மரங்களுக்கு இடைப்பட்ட தொலைவு 70மீ 35 செ.மீ சுல்தான் முதல் மரத்திலிருந்து இரண்டாவது மரம் வரை நடந்துவிட்டு. பிறகு முதல் மரத்திற்கு திரும்புகிறார் எனில், எவ்வளவு தூரத்தை அவர் கடந்தார்?


மொத்த தூரம் 140 மீ 70 செ.மீ


செயல்பாடு

உன் வகுப்பு மாணவர்களில் 10 பேரின் உயரத்தை அளந்து சென்டிமீட்டரில் எழுதுக.



4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்