தொகையிடலின் அடிப்படை விதிகள் (Basic Rules of Integration)
அடிப்படைச் சூத்திரங்கள்:
தொகையிடலானது வகையிடலின் எதிர்மறைச் செயல் முறையானதால், கீழே கொடுக்கப்பட்டுள்ள அடிப்படைத் தொகையிடலின் சூத்திரங்களை அதற்கேற்ற வகையிடலின் சூத்திரங்களைப் பயன்படுத்தி வருவிக்கலாம்.

