புத்தக கணக்குகளுக்கான பதில்கள், தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 11.1: தொகையிடலின் அடிப்படை விதிகள் (Basic Rules of Integration) | 11th Mathematics : UNIT 11 : Integral Calculus
பயிற்சி 11.1
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக:
(1) (i) x11 (ii) 1 / x7 (iii) 3 √x4 (iv) (x5)1/8

(2) (i) 1 / sin2 x (ii) tan x / cos x (iii) cos x / sin2x (iv) 1/cos2x


(3) (i) 123 (ii) x24 / x25 (iii) ex

(4) (i) (1+x2)-1 (ii) (1-x2)-1/2

