எடுத்துக்காட்டு கணக்குகள் | கணக்கு - eax sinbx மற்றும் eax cosbx | 11th Mathematics : UNIT 11 : Integral Calculus
8. (i) ∫ eax sin bxdx (ii) ∫ eax cos bxdx வடிவங்களின் தொகைக் காணல்
eax sinbx மற்றும் eax cosbx ஆகிய தொகைச் சார்புகளின் தொகையிடல்கள் தொடர்ந்து செல்வதால், கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளில் தொகையிடலை இருமுறை பயன்படுத்தி, இருபுறமும் ஒரே தொகையாகக் கொண்டு வந்து தீர்வு காண வேண்டும்.
முடிவு 11.1

நிரூபணம் (i)

பகுதித் தொகையிடல் முறையை பயன்படுத்த,

மீண்டும் பகுதித் தொகையிடல் முறையை பயன்படுத்த,

நினைவில் கொள்க:
பகுதித் தொகையிடலை பயன்படுத்தும் போது u மற்றும் dv யை அடுத்தடுத்து வரும் தொகையிடல்களில் ஒரே மாதிரியாகத் தேர்வு செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்ட இரண்டு எடுத்துகாட்டுகளைக் காண்க. ஜோடிகளில் வரக்கூடிய சார்புகளை மாற்றி அமைத்தல் கூடாது.
