தொகையிடலின் பண்புகள்
குறிப்பு 11.1
மேலே உள்ள இரண்டு பண்புகளை இணைத்துப் பின்வருமாறு விரிவுபடுத்தலாம்.
அதாவது முடிவுறு எண்ணிக்கையுள்ள சார்புகளின் நேரியல் சேர்க்கையின் தொகையிடல் அவற்றின் தொகையிடலின் நேரியல் சேர்க்கைக்குச் சமமாக இருக்கும்.