Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | பயிற்சி 11.2: ∫ƒ(a x+b) dx (நேரிய வடிவிலுள்ள தொகைச்சார்பு) வடிவம்

புத்தக கணக்குகளுக்கான பதில்கள், தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 11.2: ∫ƒ(a x+b) dx (நேரிய வடிவிலுள்ள தொகைச்சார்பு) வடிவம் | 11th Mathematics : UNIT 11 : Integral Calculus

11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus

பயிற்சி 11.2: ∫ƒ(a x+b) dx (நேரிய வடிவிலுள்ள தொகைச்சார்பு) வடிவம்

11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus : பயிற்சி 11.2: ∫ƒ(a x+b) dx (நேரிய வடிவிலுள்ள தொகைச்சார்பு) வடிவம் : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 11.2

x- ஐப் பொறுத்து கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக.

(1) (i) (x+5)6   (ii) 1/(2-3x)4    (iii) √3x + 2



(2) (i) sin 3(ii) cos(5-11x)   (iii) cosec2(5x-7)



(3) (i) e3x-6   (ii) e8-7x     (iii) 1 / 6 - 4x



(4) (i) sec2 x/5   (ii) cosec(5x+3) cot(5x+3)   (iii) sec(2-15x) tan(2-15x)



(5) (i) 1 / √1 - (4x)2  (ii) 1 / √1 - 81x2   (iii) 1 / 1 + 36x2



11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus