கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 3.11 : வர்க்கப் பூர்த்தி முறையில் இருபடிச் சமன்பாட்டின் தீர்வு காணுதல், சூத்திரத்தைப் பயன்படுத்தி இருபடிச் சமன்பாட்டின் தீர்வு காணுதல் | 10th Mathematics : UNIT 3 : Algebra
பயிற்சி 3.11
1. கொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாடுகளை வர்க்கப் பூர்த்தி முறையில் தீர்க்க.
(i) 9x2 − 12x + 4 = 0
(ii) [(5x+7) / (x-1)] = 3x+2

2. சூத்திர முறையைப் பயன்படுத்திப் பின்வரும் இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்க.
(i) 2x2 − 5x + 2 = 0
(ii) √2f 2 – 6f + 3√2 = 0
(iii) 3y2 − 20y − 23 = 0
(iv) 36y2 − 12ay + (a2 − b2) = 0

3. சாய்வு தளத்தில் t - வினாடிகளில் ஒரு பந்து கடக்கும் தூரம் d = t2 − 0.75t அடிகளாகும். 11.25 அடி தொலைவைக் கடக்கப் பந்து எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?

விடைகள்:
