கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.1 | 6th Maths : Term 1 Unit 4 : Geometry

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்

பயிற்சி 4.1

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.1 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.1


1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(i) A மற்றும் B என்ற இரண்டு புள்ளிகள் வழியாகச் செல்லும் கோட்டினை_________ எனக் குறிப்போம்

விடை :

(ii) புள்ளி B இலிருந்து புள்ளி A விற்குச் செல்லும் கோட்டுத்துண்டை ________எனக் குறிப்போம்.

விடை :

(iii) ஒரு கதிரானது_____________முடிவுப் புள்ளியைப் பெற்றிருக்கும்.

விடை : ஒன்று 


2. கொடுக்கப்பட்ட கோட்டில் எத்தனைக் கோட்டுத் துண்டுகள் உள்ளன? அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுக.




3. பின்வரும் கோட்டுத்துண்டுகளின் நீளங்களை அளக்க.





4. அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக.


விடை

(i)

வரைதலுக்கான படிகள் 

(1) 'l’ என்ற கோடு வரைக மற்றும் அதில் A என்ற புள்ளியைக் குறிக்க

(2) கவராயத்தைப் பயன்படுத்தி 7.5 செமீ நீளத்தை அளக்க கவராயத்தின் உலோக முனையை 'O' விலும் மற்றும் எழுதுகோல் முனையை 7.5 செமீ ரிலும் அளவுகோலின் மேல் வைக்கவும்

(3) கவராயத்தின் உலோக முனையை Aயில் வைத்துப் பின்பு l இன் மீது எழுதுகோல் முனையைக் கொண்டு ஒரு சிறிய வில் வரைக. இது l ஒரு புள்ளியில் வெட்டும். இப்புள்ளியை B எனக் குறிக்க.

(4) AB = 7.5 செமீ என்பது தேவையான கோட்டுத்துண்டு ஆகும்.

(ii) 

வரைதலுக்கான படிகள்

(1) ‘l ' என்ற கோடு வரைக மற்றும் அதில் C என்ற புள்ளியைக் குறிக்க

(2) கவராயத்தைப் பயன்படுத்தி 3.6 செமீ நீளத்தை அளக்க கவராயத்தின் உலோக முனையை 'O' விலும் மற்றும் எழுதுகோல் முனையை 3.6 செமீ ரிலும் அளவுகோலின் மேல் வைக்கவும்

(3) கவராயத்தின் உலோக முனையை Cயில் வைத்துப் பின்பு l இன் மீது எழுதுகோல் முனையைக் கொண்டு ஒரு சிறிய வில் வரைக. இது l ஒரு புள்ளியில் வெட்டும். இப்புள்ளியை D எனக் குறிக்க

(4) CD = 3.6 செமீ என்பது தேவையான கோட்டுத்துண்டு ஆகும்.

(iii)

வரைதலுக்கான படிகள் 

(1) ‘l’ என்ற கோடு வரைக மற்றும் அதில் Q என்ற புள்ளியைக் குறிக்க

(2) கவராயத்தைப் பயன்படுத்தி 10 செமீ நீளத்தை அளக்க கவராயத்தின் உலோக முனையை 'O' விலும் மற்றும் எழுதுகோல் முனையை 10 செமீ ரிலும் அளவுகோலின் மேல் வைக்கவும்

(3) கவராயத்தின் உலோக முனையை Qயில் வைத்துப் பின்பு l இன் மீது எழுதுகோல் முனையைக் கொண்டு ஒரு சிறிய வில் வரைக. இது l ஒரு புள்ளியில் வெட்டும். இப்புள்ளியை R எனக் குறிக்க

(4) QR = 10 செமீ என்பது தேவையான கோட்டுத்துண்டு ஆகும்.


5. படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.


(i) இணை கோடுகள்

(ii) வெட்டும் கோடுகள்

(iii) வெட்டும் புள்ளிகள்

விடை



6. படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.


(i) அனைத்துச் சோடி இணை கோடுகள்

(ii) அனைத்துச் சோடி வெட்டும் கோடுகள்

(iii) V– வெட்டும் புள்ளியாகக் கொண்ட கோடுகள் 

(iv) கோடுகள் ‘l2 ' மற்றும்l3இன் வெட்டும் புள்ளி 

(v) கோடுகள் ' l1மற்றும் ' l5' இன் வெட்டும் புள்ளி

விடை :

(i) l3 மற்றும் l4, l4 மற்றும் l5, l3 மற்றும் l5

(ii) l1 மற்றும் l2 ,  l1 மற்றும் l3, l1 மற்றும் l4, l1 மற்றும் l5, l2  மற்றும் l3 , l2 மற்றும் l4, l2 மற்றும் l5  

(iii) l1  மற்றும் l2

(iv) Q 

(v) U



புறவய வினாக்கள்

7.   இல் உள்ள கோட்டுத் துண்டுகளின் எண்ணிக்கை

() 1

() 2

() 3

() 4

[விடை : () 3]


8. பின்வருவனவற்றுள் எது கோட்டுத் துண்டினைக் குறிக்கும்?

() AB


[விடை : ]

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்