கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.3 | 6th Maths : Term 1 Unit 4 : Geometry

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்

பயிற்சி 4.3

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.3 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.3


1. கொடுக்கப்பட்ட வட்டத்தை உற்று நோக்கி கோடிட்ட இடத்தை நிரப்புக.


(i) 'A', 'O' மற்றும் 'B' என்பன ஒரு கோடமை புள்ளிகள்.

(ii) 'A', 'O' மற்றும் 'C' என்பன ஒரு கோட்டிலமையாத புள்ளிகள்.

(iii) 'A', 'B' மற்றும் 'C' என்பன ஒரு கோட்டில்லமையாத புள்ளிகள்.

(iv) 0 என்பது ஒருங்கமைப் புள்ளி.


2. மூன்று புள்ளிகள் ஒரு கோடமைப் புள்ளிகளாக இருக்குமாறு ஒரு கோடு வரைக.

விடை: 



3. ஒரு கோடு வரைந்து, எவையேனும் 4 புள்ளிகளை அக்கோட்டில் அமையாதவாறு குறிக்க.

விடை: 



4. மூன்று கோடுகள் ஒரே புள்ளி வழிச் செல்லுமாறு வரைக.

விடை: 



5. ஒரு புள்ளி வழிச் செல்லாத மூன்று கோடுகள் வரைந்து வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கையைக் காண்க.

விடை: 

வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை = 3




புறவய வினாக்கள்


6. படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள்_______________.


 (அ) A, B, C

 (ஆ) A, F, C 

(இ) B, C, D 

(ஈ) A, C, D

[விடை : (ஆ) A, F, C ]


7. படத்தில் உள்ள ஒரு கோடமையாப் புள்ளிகள் ____________.


(அ) A, F, C 

(ஆ) B, F, D 

(இ) E , F ,G  

(ஈ) A , D ,C

[விடை : (ஈ) A , D ,C]


8. படத்தில் எது ஒருங்கமைப் புள்ளி?


(அ) E

(ஆ) F

(இ) G

(ஈ) H

[விடை : (ஆ) F]


6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்