பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 6.3 (ஓரினப் பின்னங்கள் மற்றும் வேற்றின பின்னங்கள்) | 5th Maths : Term 3 Unit 6 : Fractions
பயிற்சி 6.3
1. பின்வரும் பின்னங்களை ஓரினப் பின்னங்களாக மாற்றவும்.

தீர்வு :


குறிப்பு:
1. ஒரினப் பின்னங்களில் பெரிய தொகுதியைக் கொண்ட பின்னம் பெரிய பின்னமாகும்.
2. சம தொகுதி கொண்ட இரண்டு பின்னங்களில், பெரிய பகுதியைக் கொண்ட பின்னம் சிறிய பின்னம் ஆகும்.
3. வேற்றின பின்னங்களை ஒப்பிடுவதற்கு அவற்றின் பகுதிகளை சமமாக்குவதற்கு அவற்றின் சமமான பின்னங்களாக மாற்ற வேண்டும்.