Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | ஓரினப் பின்னங்கள் மற்றும் வேற்றின பின்னங்கள்

பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - ஓரினப் பின்னங்கள் மற்றும் வேற்றின பின்னங்கள் | 5th Maths : Term 3 Unit 6 : Fractions

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்

ஓரினப் பின்னங்கள் மற்றும் வேற்றின பின்னங்கள்

வேற்றின பின்னங்களை ஓரின பின்னங்களாக மாற்றுதல்

ஓரினப் பின்னங்கள் மற்றும் வேற்றின பின்னங்கள்

பின்வரும் படங்களைக் காண்க.


படம் (i) இல் குறிப்பிடும் பின்னம் ஆகும். படம் (ii) இல் குறிப்பிடும் பின்னம் ஆகும். படம் (iii) இல் குறிப்பிடும் பின்னம்   ஆகும்.

,   மற்றும் ஆகிய பின்னங்களில் பகுதி ஒன்றே ஆகும். இது போன்ற பின்னங்கள் ஓரின பின்னங்கள் எனப்படும்.


ஓரின பின்னங்கள்

ஒரே பகுதியைக் கொண்ட பின்னங்கள் ஓரின பின்னங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டு:


வேற்றின பின்னங்கள்

வெவ்வேறு பகுதியைக் கொண்ட பின்னங்கள் வேற்றின பின்னங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டு:


வேற்றின பின்னங்களை ஓரின பின்னங்களாக மாற்றுதல்

வேற்றின பின்னங்களை ஓரின பின்னங்களாக மாற்ற நாம் கொடுக்கப்பட்டப் பின்னங்களின் பகுதிகளை பொதுஎண் பகுதியாக மாற்றுவோம். இதனை பகுதிகளின் பொது மடங்குகளைக் கண்டறிந்து பயன்படுத்தலாம்.


எடுத்துக்காட்டு 6.6

மற்றும் ஓரினப் பின்னமாக மாற்றவும்.

தீர்வு

6 மற்றும் 9 ஆகிய எண்களின் மீச்சிறு பொது மடங்குகளைக் கண்டறிக.

6 இன் மடங்குகள்: 6, 12, 24, 30, 36,…..

9 இன் மடங்குகள்: 9, 27, 36, 45,…..

இங்கு 18 என்ற எண் 6 மற்றும் 9 இன் மீச்சிறு பொது மடங்காகும். எனவே, 18 இரண்டு பின்னங்களின் பொதுவான பகுதியாகும்.


எனவே, மற்றும் என்பன முறையே மற்றும் இக்குச் சமானமான ஓரின பின்னங்களாகும்.


எடுத்துக்காட்டு 6.7

மற்றும் ஓரின பின்னங்களாக மாற்றுக.

தீர்வு

16 என்பது 8 இன் இரு மடங்காகும். எனவே, 16 ஐப் பொது பகுதியாக்குவது எளிதாகும்.


எனவே, மற்றும் என்பன நமக்கு தேவையான ஓரின பின்னங்கள் ஆகும்.


எடுத்துக்காட்டு 6.8

மற்றும் பொது பகுதியாக மாற்றுக.

தீர்வு

7 மற்றும் 5 இன் பொது மடங்கு 35 ஆகும்.

எனவே, 35 பொது பகுதியாகக் கொள்வோம்.


எனவே, மற்றும்  என்பன நமக்குத் தேவையான ஓரின பின்னங்கள் ஆகும்.

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்