பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 6.7 (பின்னங்களை ஓரிலக்க எண்ணுடன் பெருக்குதல்) | 5th Maths : Term 3 Unit 6 : Fractions
பயிற்சி 6.7
1. பின்வருவனவற்றை பெருக்குக.

தீர்வு:

2. ஜானிடம் ஒரு குவளையில் 300 மி.லி. தண்ணீர் இருந்தது அதில் அவன்
மி.லி. தண்ணீர் குடித்தான் எனில், அவன் எவ்வளவு மி.லி. தண்ணீர் குடித்திருப்பான் என கண்டறிக.
தீர்வு:
குவளையில் உள்ள தண்ணீர் = 300 மி.லி.
ஜான் குடித்தது =300 ×
= 100 × 2
= 200 மி.லி.