Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பின்னங்களை ஓரிலக்க எண்ணுடன் பெருக்குதல்

பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பின்னங்களை ஓரிலக்க எண்ணுடன் பெருக்குதல் | 5th Maths : Term 3 Unit 6 : Fractions

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்

பின்னங்களை ஓரிலக்க எண்ணுடன் பெருக்குதல்

ஒரு பின்னத்தை ஓரிலக்க எண்ணுடன் பெருக்கும்போது அந்த ஓரிலக்க எண்ணை தொகுதியுடன் மட்டும் பெருக்க வேண்டும். பகுதியை அப்படியே விட்டுவிட வேண்டும்.

பின்னங்களை ஓரிலக்க எண்ணுடன் பெருக்குதல்

ஒரு பின்னத்தை ஓரிலக்க எண்ணுடன் பெருக்கும்போது அந்த ஓரிலக்க எண்ணை தொகுதியுடன் மட்டும் பெருக்க வேண்டும். பகுதியை அப்படியே விட்டுவிட வேண்டும்.

எடுத்துக்காட்டு 6.16

5 ஆல் பெருக்குக

தீர்வு

எடுத்துக்காட்டு 6.17

இனியனுக்கு பங்கு இனிப்பு ஒவ்வொரு நாளும் கிடைத்தால் 3 நாள்களில் அவனுக்கு எவ்வளவு இனிப்பு கிடைக்கும்.

தீர்வு

ஒவ்வொரு நாளும் இனியனுக்கு கிடைக்கும் இனிப்பின் பங்கு =

மூன்று நாள்களில் இனியனுக்கு கிடைக்கும் பங்கு =

எனவே, இனியனுக்கு 3 நாள்களில் பங்கு இனிப்பு கிடைக்கும்

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்