பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 6.5 (ஓரின பின்னங்களின் கூடுதல்) | 5th Maths : Term 3 Unit 6 : Fractions
பயிற்சி 6.5
1. பின்வரும் பின்னங்களைக் கூட்டுக.

தீர்வு :

2. அம்மா மீனாவிற்கு கொய்யாப் பழத்தின்
பகுதியும் கீதாவிற்கு
பகுதியையும் கொடுத்தார். அவர் இருவருக்கும் சேர்த்து எவ்வளவு பங்கினை கொடுத்தார்.
தீர்வு:

3. 5 ஆம் வகுப்பு மாணவிகள் மைதானத்தின்
பங்கினையும், மாணவர்கள்
பங்கினையும் சுத்தம் செய்தனர் எனில், ஒட்டு மொத்தமாக மைதானத்தில் எவ்வளவு பங்கு சுத்தம் செய்யப்பட்டுள்ளது?
தீர்வு:
